வினையாட்டி
vinaiyaatti
ஏவல்வேலை செய்பவள் ; தீவினையுடையவள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஏவல்வேலை செய்பவள். 1. Female servant; தீவினையுடையவள். வினையாட்டியேன் காதன்மையே (திவ். திருவாய். 6, 1, 1). 2. Ill-fated woman;
Tamil Lexicon
viṉaiyāṭṭi
n. Fem. of வினையாளன்.
1. Female servant;
ஏவல்வேலை செய்பவள்.
2. Ill-fated woman;
தீவினையுடையவள். வினையாட்டியேன் காதன்மையே (திவ். திருவாய். 6, 1, 1).
DSAL