கள்விலையாட்டி
kalvilaiyaatti
கள் விற்பவள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கள்விற்பவள். கல்விலையாட்டி மறுப்பப் பொறாமறவன் (சிலப்.12, உரைப்பாட்டு மடை, 13, பாடல்). She who sells toddy;
Tamil Lexicon
Kaḷ-vilai-y-āṭṭi,
n. id. +.
She who sells toddy;
கள்விற்பவள். கல்விலையாட்டி மறுப்பப் பொறாமறவன் (சிலப்.12, உரைப்பாட்டு மடை, 13, பாடல்).
DSAL