வினைப்பகுதி
vinaippakuthi
பகுபதத்தில் வினைச்சொல்லாகிய பகுதி ; செயற்கூறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பகுபதத்தில் வினைச்சொல்லாகிய பகுதி. (நன். 137, சங்கர.) (Gram.) Verbal base of a derivative word;
Tamil Lexicon
viṉai-p-pakuti
n. id.+.
(Gram.) Verbal base of a derivative word;
பகுபதத்தில் வினைச்சொல்லாகிய பகுதி. (நன். 137, சங்கர.)
DSAL