Tamil Dictionary 🔍

வினைதீர்த்தல்

vinaitheerthal


முன்னை வினையைப் போக்குதல் ; இடையூறு நீக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூர்வகர்மத்தைப் போக்குதல். வினையேன் வினைதீர் மருந்தானாய் (திவ். திருவாய். 1, 5, 6). 1. To end the bondage of karma; இடையூறு நீக்குதல். (யாழ். அக.) 2. To remove obstacles;

Tamil Lexicon


viṉai-tīr-
v. intr. id.+.
1. To end the bondage of karma;
பூர்வகர்மத்தைப் போக்குதல். வினையேன் வினைதீர் மருந்தானாய் (திவ். திருவாய். 1, 5, 6).

2. To remove obstacles;
இடையூறு நீக்குதல். (யாழ். அக.)

DSAL


வினைதீர்த்தல் - ஒப்புமை - Similar