Tamil Dictionary 🔍

பழிதீர்த்தல்

palitheerthal


பழிவாங்குதல் ; பாவம் போக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாவம் போக்குதல். இந்திரன் பழிதீர்த்த படலம் (திருவிளை.) 2. To expiate guilt; to atone ; பழிவாங்குதல். 1. To take vengeance;

Tamil Lexicon


paḻi-tīr-,
v. intr. பழி +.
1. To take vengeance;
பழிவாங்குதல்.

2. To expiate guilt; to atone ;
பாவம் போக்குதல். இந்திரன் பழிதீர்த்த படலம் (திருவிளை.)

DSAL


பழிதீர்த்தல் - ஒப்புமை - Similar