வினாவுத்தரம்
vinaavutharam
ஒரு பொருளைக் காட்டும் ஒரு மொழியினைப்பிரித்து ஒருவனுடைய பல்வேறுவகை வினாவிற்கும் விடையாகுமாறு அமைக்குஞ் சொல்லணிவகை. (மாறனலங். 280.) (பிங்.) A kind of composition in which a word having a particular significance is split into a number of words, each serving as a reply to a question set before;
Tamil Lexicon
viṉā-v-uttaram
n. வினா2+உத்தரம1¢.
A kind of composition in which a word having a particular significance is split into a number of words, each serving as a reply to a question set before;
ஒரு பொருளைக் காட்டும் ஒரு மொழியினைப்பிரித்து ஒருவனுடைய பல்வேறுவகை வினாவிற்கும் விடையாகுமாறு அமைக்குஞ் சொல்லணிவகை. (மாறனலங். 280.) (பிங்.)
DSAL