Tamil Dictionary 🔍

வித்தாரம்

vithaaram


விரிவு ; விரிவாகப் பாடும் நூல் ; சிற்ப நூல் முப்பத்திரண்டனுள் ஒன்று ; விற்பன்னம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிற்பநூல் முப்பத்திரண்டனுள் ஒன்று. (இருசமய. உலகவழக்க. சிற்பசாத். 3). 3. A treatise on architecture, one of 32 ciṟpa-nūl, q.v.; கவி நான்கனுள் விரிவாகப் பாடும் பிரபந்தம். (பிங்.) 2. Lengthy poem on a single theme, one of four kavi, q.v.; விரிவு. வித்தாரமாக மதுராபுரியின் முந்நீரைவிட (திருவிளையா. பயகர. 9). 1. Expansiveness; extensiveness; விற்பன்னம். பொதியக் குறத்த வித்தாரமுனிக்கருள் (மறைசை. 20). 4. Learning; scholarship;

Tamil Lexicon


s. a kind of verse; 2. see விஸ்தாரம்.

J.P. Fabricius Dictionary


vittāram
n. Pkt. vitthara vistāra.
1. Expansiveness; extensiveness;
விரிவு. வித்தாரமாக மதுராபுரியின் முந்நீரைவிட (திருவிளையா. பயகர. 9).

2. Lengthy poem on a single theme, one of four kavi, q.v.;
கவி நான்கனுள் விரிவாகப் பாடும் பிரபந்தம். (பிங்.)

3. A treatise on architecture, one of 32 ciṟpa-nūl, q.v.;
சிற்பநூல் முப்பத்திரண்டனுள் ஒன்று. (இருசமய. உலகவழக்க. சிற்பசாத். 3).

4. Learning; scholarship;
விற்பன்னம். பொதியக் குறத்த வித்தாரமுனிக்கருள் (மறைசை. 20).

DSAL


வித்தாரம் - ஒப்புமை - Similar