Tamil Dictionary 🔍

விந்துஞானம்

vindhugnyaanam


சுத்தமாயாக்காரியமான நால்வகை வாக்குக்களா லுண்டாம் சவிகற்பஞானம். மூவகை யணுக்களுக்கு விந்துஞான மேவின தில்லையாகில் (சி. சி. 1, 26). Differentiated knowledge resulting from the four kinds of vākku which arise from cutta-mayai;

Tamil Lexicon


vitu-njāṉam
n. விந்து+. (šaiva.)
Differentiated knowledge resulting from the four kinds of vākku which arise from cutta-mayai;
சுத்தமாயாக்காரியமான நால்வகை வாக்குக்களா லுண்டாம் சவிகற்பஞானம். மூவகை யணுக்களுக்கு விந்துஞான மேவின தில்லையாகில் (சி. சி. 1, 26).

DSAL


விந்துஞானம் - ஒப்புமை - Similar