Tamil Dictionary 🔍

வித்தைக்காரன்

vithaikkaaran


சாலவித்தை செய்வோன் ; விரகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாலவித்தை செய்வோன். 1. Juggler; தந்திரக்காரன். 2. Trickster;

Tamil Lexicon


vittai-k-kāraṉ
n. id.+காரன்1. Colloq.
1. Juggler;
சாலவித்தை செய்வோன்.

2. Trickster;
தந்திரக்காரன்.

DSAL


வித்தைக்காரன் - ஒப்புமை - Similar