Tamil Dictionary 🔍

வித்தகம்

vithakam


அறிவு ; கல்வி ; பொன் ; காண்க : சின்முத்திரை ; திறமை ; திருத்தம் ; வியப்பு ; பெருமை ; நன்மை ; வடிவின் செம்மை ; சிற்பம் முதலிய சிறந்த கைத்தொழில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நன்மை. (யாழ். அக.) 5. Goodness; வடிவின் செம்மை. நூல் புடைத்தாற் போற்கிடந்த வித்தகஞ் சேர் வரிகள் (சீவக. 1044). 6. Regularity, as of form, symmetry; சிற்பம் முதலிய சிறந்த கைத்தொழில். குத்துமுளை செறித்த வித்தக விதானத்து (பெருங். இலாவாண. 5, 24). 7. cf. vyakta. Fine, artistic work; minute workmanship; பெருமை. (அரு. நி.) 4. Greatness; அதிசயம். (நாமதீப். 643.) 3. Wonder; திருத்தம். வித்தகத்தும்பை விளைத்ததால் (பரிபா. 9, 68). 2. Accomplishment; perfection; சாமர்த்தியம். வித்தகமும் விதிவசமும் வெவ்வேறே புறங்கிடப்ப (கம்பரா. கார்முக. 19). 1. Skill, ability; See சின்முத்திரை. வித்தகந் தரித்த செங்கை விமலையை (கம்பரா. காப்பு.). 4. A hand-pose. . 3. See வித்தம்1, 3. (பிங்.) ஞானம். 1. Knowledge; wisdom; கல்வி. (அரு. நி.) 2. Learning;

Tamil Lexicon


s. knowledge, wisdom, ஞானம். வித்தகன், a wise man.

J.P. Fabricius Dictionary


ஞானம்.

Na Kadirvelu Pillai Dictionary


vittakam
n. vitta-ka.
1. Knowledge; wisdom;
ஞானம்.

2. Learning;
கல்வி. (அரு. நி.)

3. See வித்தம்1, 3. (பிங்.)
.

4. A hand-pose.
See சின்முத்திரை. வித்தகந் தரித்த செங்கை விமலையை (கம்பரா. காப்பு.).

vittakam
n. vidagdha.
1. Skill, ability;
சாமர்த்தியம். வித்தகமும் விதிவசமும் வெவ்வேறே புறங்கிடப்ப (கம்பரா. கார்முக. 19).

2. Accomplishment; perfection;
திருத்தம். வித்தகத்தும்பை விளைத்ததால் (பரிபா. 9, 68).

3. Wonder;
அதிசயம். (நாமதீப். 643.)

4. Greatness;
பெருமை. (அரு. நி.)

5. Goodness;
நன்மை. (யாழ். அக.)

6. Regularity, as of form, symmetry;
வடிவின் செம்மை. நூல் புடைத்தாற் போற்கிடந்த வித்தகஞ் சேர் வரிகள் (சீவக. 1044).

7. cf. vyakta. Fine, artistic work; minute workmanship;
சிற்பம் முதலிய சிறந்த கைத்தொழில். குத்துமுளை செறித்த வித்தக விதானத்து (பெருங். இலாவாண. 5, 24).

DSAL


வித்தகம் - ஒப்புமை - Similar