Tamil Dictionary 🔍

விதுரன்

vithuran


அறிஞன் ; திண்ணியன் ; மனைவியை இழந்தவன் ; திருதராட்டிரன் பாண்டு இவர்கட்குத் தம்பி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறிஞன். (யாழ். அக.) 2. Learned man; தாரம் இழந்தவன். (யாழ். அக.) Widower; திண்ணியன். (யாழ். அக.) 3. Valiant man; திருதராட்டிரன் பாண்டு இவர்கட்குத் தம்பி. (பாரத.) 1. The younger step-brother of Dhrtarāṣṭra and Pāṇdu;

Tamil Lexicon


s. a man of learning, அறிஞன்; 2. the younger brother of Dhrutarashtra and counsellor of Duryodhana; 3. a valiant man; 4. of widower, பெண்சாதியைச் சாகக் கொடுத்தவன்.

J.P. Fabricius Dictionary


vituraṉ
n. vidhura.
1. The younger step-brother of Dhrtarāṣṭra and Pāṇdu;
திருதராட்டிரன் பாண்டு இவர்கட்குத் தம்பி. (பாரத.)

2. Learned man;
அறிஞன். (யாழ். அக.)

3. Valiant man;
திண்ணியன். (யாழ். அக.)

vituraṉ
n. vi-dhura.
Widower;
தாரம் இழந்தவன். (யாழ். அக.)

DSAL


விதுரன் - ஒப்புமை - Similar