விசதம்
visatham
வெளிப்படையானது ; அழுக்கற்றது ; வெண்மை ; தூய்மை ; எச்சில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிருமலமானது. (யாழ். அக.) 2. That which is clear or pellucid; சுத்தம். (W.) 4. Purity; வெளிப்படையானது. அது இப்போதுதான் விசதமாயிற்று. 1. That which is evident or apparent; எச்சில். (பிங்.) 5. Spittle; வெண்மை. (உரி. நி.) 3.Whiteness;
Tamil Lexicon
விசிதம், s. whiteness, வெண்மை; 2. anything clear or pure, நிருமலம்; 3. that which is evident or apparent, வெளிப்படை.
J.P. Fabricius Dictionary
, [vicatam] ''s.'' Whiteness, வெண்மை. 2. Any thing clear or pellucid, நிருமலம். 3. That which is evident or apparent, வெ ளிப்படை. 4. Purity, சுத்தம். W. p. 78.
Miron Winslow
vicatam
n. višada.
1. That which is evident or apparent;
வெளிப்படையானது. அது இப்போதுதான் விசதமாயிற்று.
2. That which is clear or pellucid;
நிருமலமானது. (யாழ். அக.)
3.Whiteness;
வெண்மை. (உரி. நி.)
4. Purity;
சுத்தம். (W.)
5. Spittle;
எச்சில். (பிங்.)
DSAL