Tamil Dictionary 🔍

விததி

vithathi


கூட்டம் ; வரிசை ; பரப்பு ; விரிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூட்டம். அரியளி விததி (திருப்பு. 766). 1. Collection, cluster; விரிவு. (பாரத. பதினாறாம். 20.) 4. Variation; elaboration; பரப்பு. 3. Spread; expense; வரிசை. கதியின் விததியின் முடுகின கரிகளே (பாரத. பரினாறாம். 20). 2. Row, series;

Tamil Lexicon


vitati
n. vi-tati.
1. Collection, cluster;
கூட்டம். அரியளி விததி (திருப்பு. 766).

2. Row, series;
வரிசை. கதியின் விததியின் முடுகின கரிகளே (பாரத. பரினாறாம். 20).

3. Spread; expense;
பரப்பு.

4. Variation; elaboration;
விரிவு. (பாரத. பதினாறாம். 20.)

DSAL


விததி - ஒப்புமை - Similar