Tamil Dictionary 🔍

விண்விண்ணெனல்

vinvinnenal


யாழ்நரம்பு முதலியன ஒலித்தற்குறிப்பு ; புண் முதலியன தெறித்து நோவெடுத்தற்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யாழ் நரம்பு முதலியன இசைத்தற்குறிப்பு: (a) the sound of thrumming, as of the strings of a lute; புண்முதலியன தெறித்து நோவெடுத்தற்குறிப்பு. (b) throbbing pain, as of a boil;

Tamil Lexicon


v. n. sounding tinklingly, paining acutely (as a boil).

J.P. Fabricius Dictionary


இசைக்குறிப்பீரடுக்குமொழி.

Na Kadirvelu Pillai Dictionary


viṇ-viṇ-ṇ-eṉal
n. Onom. expr. signifying
(a) the sound of thrumming, as of the strings of a lute;
யாழ் நரம்பு முதலியன இசைத்தற்குறிப்பு:

(b) throbbing pain, as of a boil;
புண்முதலியன தெறித்து நோவெடுத்தற்குறிப்பு.

DSAL


விண்விண்ணெனல் - ஒப்புமை - Similar