விட்டிசை
vittisai
அசையுள் எழுத்து முதலியன பிரிந்திசைக்கை ; பாட்டில்வருந் தனிச்சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாட்டில்வருந் தனிச்சொல். (காரிகை, செய். 10, உரை.) 2. (Pros.) Detached word in a verse; அசையுள் எழுத்து முதலியன பிரிந்திசைக்கை. (தொல். பொ. 411, உரை, பக். 340.) 1. (Pros.) Break occurring after a letter of an acai;
Tamil Lexicon
viṭṭicai
n. விடு1-.+.
1. (Pros.) Break occurring after a letter of an acai;
அசையுள் எழுத்து முதலியன பிரிந்திசைக்கை. (தொல். பொ. 411, உரை, பக். 340.)
2. (Pros.) Detached word in a verse;
பாட்டில்வருந் தனிச்சொல். (காரிகை, செய். 10, உரை.)
DSAL