விட்டேறு
vittaeru
எறிகோல் ; வேல் ; இகழ்ச்சிச்சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எறிகோல். (பிங்.) (சிலப். 15, 216, உரை.) 1. Missile weapon; வேல். (பிங்.) புயமறவே விட்டேறடும் (இரகு. நகர. 28). 2. Javelin; இகழ்ந்து கூறுங்கடுஞ்சொல். விடருந் தூர்த்தரும் விட்டே றுரைப்ப (பெருங். உஞ்சைக். 35, 226). 3. Harsh word of ridicule;
Tamil Lexicon
விட்டேறணம், s. any missile weapon, வேல்.
J.P. Fabricius Dictionary
கோல.
Na Kadirvelu Pillai Dictionary
viṭṭēṟu
n. விடு1-+எறி-. [K. buṭtēṟu.]
1. Missile weapon;
எறிகோல். (பிங்.) (சிலப். 15, 216, உரை.)
2. Javelin;
வேல். (பிங்.) புயமறவே விட்டேறடும் (இரகு. நகர. 28).
3. Harsh word of ridicule;
இகழ்ந்து கூறுங்கடுஞ்சொல். விடருந் தூர்த்தரும் விட்டே றுரைப்ப (பெருங். உஞ்சைக். 35, 226).
DSAL