Tamil Dictionary 🔍

விட்டுணு

vittunu


திருமால் ; எங்கும் நிறைந்தவன் ; பன்னிரு ஆதித்தருள் ஒருவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துவாதசாதித்தரு ளொருவர். (கூர்மபு. ஆதவர்சிறப். 2.) 3. A deity representing the Sun, one of tuvātacātittar, q.v.; திருமால். 2. Viṣṇu; வியாபகன். (இலக். அக.) 1. One who is omnipresent;

Tamil Lexicon


விட்ணு, விஷ்ணு, s. Vishnu. விஷ்ணு வல்லபை, Lakshmi (வல்லபை, wife).

J.P. Fabricius Dictionary


viṭṭuṇu
n. viṣṇu.
1. One who is omnipresent;
வியாபகன். (இலக். அக.)

2. Viṣṇu;
திருமால்.

3. A deity representing the Sun, one of tuvātacātittar, q.v.;
துவாதசாதித்தரு ளொருவர். (கூர்மபு. ஆதவர்சிறப். 2.)

DSAL


விட்டுணு - ஒப்புமை - Similar