விடைதுரத்துதல்
vitaithurathuthal
வளர்ந்து பெரிதான குட்டி அல்லது குஞ்சைத் தாய்விலங்கு அல்லது பறவை தன்னினின்று அகற்றுகை. Sending or driving away of the young ones by the mother animal or bird after their tutelage is over ;
Tamil Lexicon
viṭai-turattutal
n. id.+.
Sending or driving away of the young ones by the mother animal or bird after their tutelage is over ;
வளர்ந்து பெரிதான குட்டி அல்லது குஞ்சைத் தாய்விலங்கு அல்லது பறவை தன்னினின்று அகற்றுகை.
DSAL