விடுபூ
vidupoo
தொடுக்காத பூ .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொடுக்காத பூ. விடு பூத் தொடைப்பூக் கட்டுப்பூ (சிலப். 5, 14, உரை). Loose flower, as not strung in a garland;
Tamil Lexicon
viṭu-pū
n. id.+பூ.
Loose flower, as not strung in a garland;
தொடுக்காத பூ. விடு பூத் தொடைப்பூக் கட்டுப்பூ (சிலப். 5, 14, உரை).
DSAL