Tamil Dictionary 🔍

விட்கம்பம்

vitkampam


வித்தாரம் ; யோகம் இருபத்தேழனுள் ஒன்று ; நாடகவுறுப்புகளுள் ஒன்று ; வட்டத்தின் குறுக்களவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வித்தாரம். (இலக். அக.) 1. Extension, expatiation; See விட்டம்1, 2. (W.) 2. Diameter. யோகம் இருபத்தேழனுள் ஒன்று. (பெரியவரு.) 3. (Astron.) A division of time, one of 27 yōkam, q.v.; நாடகத்துள் அங்கங்களுக்கு இடையில் வருதற்குரிய உறுப்பு. 4. (Drama.) Interlude between the acts;.

Tamil Lexicon


விஷ்கம்பம், s. an astrological yoga, நித்திய யோகத்திலொன்று; 2. diameter, விட்டம்.

J.P. Fabricius Dictionary


viṭkampam
n. viṣkambha.
1. Extension, expatiation;
வித்தாரம். (இலக். அக.)

2. Diameter.
See விட்டம்1, 2. (W.)

3. (Astron.) A division of time, one of 27 yōkam, q.v.;
யோகம் இருபத்தேழனுள் ஒன்று. (பெரியவரு.)

4. (Drama.) Interlude between the acts;.
நாடகத்துள் அங்கங்களுக்கு இடையில் வருதற்குரிய உறுப்பு.

DSAL


விட்கம்பம் - ஒப்புமை - Similar