விராடன்
viraadan
முதல் வள்ளல்கள் எழுவருள் ஒருவன். (சூடா.) 2. A liberal chief, one of seven mutal-vaḷḷalkaḻ, q.v.; விராடதேசத் தரசன். விராடனை ... எதிர்தழீஇ (பாரத. வெளிப். 9). 1. King of Virāṭam;
Tamil Lexicon
virāṭaṉ
n. Virāṭa.
1. King of Virāṭam;
விராடதேசத் தரசன். விராடனை ... எதிர்தழீஇ (பாரத. வெளிப். 9).
2. A liberal chief, one of seven mutal-vaḷḷalkaḻ, q.v.;
முதல் வள்ளல்கள் எழுவருள் ஒருவன். (சூடா.)
DSAL