விகடன்
vikadan
செருக்குள்ளவன் ; காண்க : விகடக்காரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செருக்குள்ளவன். நீடின விகடர்சேனை நெரிபட (குற்றா. தல. 14, 58.) 1. Proud, haughty person; . 2. See விகடக்காரன். Colloq. பகைவன். விகடர் கெடியரணும் (மான்விடு. 91). Enemy;
Tamil Lexicon
vikaṭaṉ
n. vikaṭa.
1. Proud, haughty person;
செருக்குள்ளவன். நீடின விகடர்சேனை நெரிபட (குற்றா. தல. 14, 58.)
2. See விகடக்காரன். Colloq.
.
vikaṭaṉ
n. vikaṭa.
Enemy;
பகைவன். விகடர் கெடியரணும் (மான்விடு. 91).
DSAL