விஞ்ஞானமயகோசம்
vinjgnyaanamayakoasam
அறிவுமயமாய் உள்ள உறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பஞ்சகோசத்துள் ஒன்றாய் அறிவுமயமாயுள்ள கோசம். (சி. சி. பர. மாயா. 8.) The vesture of intelligence, the inner mental body, one of paca-kōcam, q.v.;
Tamil Lexicon
vinjnjāṉamaya-kōcam
n. vijnjāna-maya+. (Phil.)
The vesture of intelligence, the inner mental body, one of panjca-kōcam, q.v.;
பஞ்சகோசத்துள் ஒன்றாய் அறிவுமயமாயுள்ள கோசம். (சி. சி. பர. மாயா. 8.)
DSAL