விச்சாவாதி
vichaavaathi
வித்தையால் திறமையாக வாதிப்பவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வித்தையால் சாமர்த்தியமாக வாதிப்பவன். (தொல்.எழுத். 284, உரை.) One who debates ably by the strength of his learning;
Tamil Lexicon
viccā-vāti
n. vidyā-vādin.
One who debates ably by the strength of his learning;
வித்தையால் சாமர்த்தியமாக வாதிப்பவன். (தொல்.எழுத். 284, உரை.)
DSAL