Tamil Dictionary 🔍

விச்சுவசித்து

vichuvasithu


பிறநாடுகளையெல்லாம் வென்று அடிப்படுத்திய பின் நடத்தும் யாகவகை. (பிங்.) மட்கலமே தனிமிஞ்சுறப் பெரியவிச்சுவசித்தினைப் பேணினான் (இரகு. மாலை. 119). 1. Sacrifice performed after a world-conquest; உலகமுழுதும் வென்றவன். 2. One who has subdued the world;

Tamil Lexicon


viccuvacittu
n. višva-jit.
1. Sacrifice performed after a world-conquest;
பிறநாடுகளையெல்லாம் வென்று அடிப்படுத்திய பின் நடத்தும் யாகவகை. (பிங்.) மட்கலமே தனிமிஞ்சுறப் பெரியவிச்சுவசித்தினைப் பேணினான் (இரகு. மாலை. 119).

2. One who has subdued the world;
உலகமுழுதும் வென்றவன்.

DSAL


விச்சுவசித்து - ஒப்புமை - Similar