சருவசித்து
saruvasithu
அறுபதாண்டுக் கணக்கில் இருபத்தோராம் ஆண்டு ; எல்லாவற்றையும் வென்றவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எல்லாவற்றையும் வென்றவன்.சருவசித்தாகிமே லக்ஷயனாகுவாய் (சரபேந்திர. குற. 17, 8). All-conqueror; . See சர்வசித்து.
Tamil Lexicon
, [caruvacittu] ''s.'' The twenty-first year of the Hindu cycle. ஓர்வருடம். W. p. 99.
Miron Winslow
caruvacittu
n.
See சர்வசித்து.
.
caruva-cittu
n. sarva--jit.
All-conqueror;
எல்லாவற்றையும் வென்றவன்.சருவசித்தாகிமே லக்ஷயனாகுவாய் (சரபேந்திர. குற. 17, 8).
DSAL