விச்சின்னம்
vichinnam
இடையில் விட்டுப்போகை ; இடையில் சிதைவுறுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடையிற் சிதைவுற்றது. கருப்பம் விச்சின்னமாய் விட்டது. 4. That which is broken off; இடையில் விட்டுப்போகை. 1. Disconnection; discontinuity; இடையிற் சிதைவுறுகை. 3. Breaking off; abortion; இடையில் விட்டுப்போனது. விச்சின்னமடையா வறிவு பாவனை (சிவதரு. ஐவகை. 6). 2. That which is disconnected or discontinued;
Tamil Lexicon
s. what has been divided, parted, alienated, பிரிக்கப்பட்டது.
J.P. Fabricius Dictionary
, [vicciṉṉam] ''s.'' What has been divid ed, parted, alienated, பிரிக்கப்பட்டது; [''ex'' வி ''et'' சின்னம்.] W. p. 763.
Miron Winslow
vicciṉṉam
n. vi-c-chinna.
1. Disconnection; discontinuity;
இடையில் விட்டுப்போகை.
2. That which is disconnected or discontinued;
இடையில் விட்டுப்போனது. விச்சின்னமடையா வறிவு பாவனை (சிவதரு. ஐவகை. 6).
3. Breaking off; abortion;
இடையிற் சிதைவுறுகை.
4. That which is broken off;
இடையிற் சிதைவுற்றது. கருப்பம் விச்சின்னமாய் விட்டது.
DSAL