திருச்சின்னம்
thiruchinnam
தெய்வம் , அரசன் முதலாயினோர் முன் ஒலிக்கும் ஊதுகுழலுள்ள விருதுவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தெய்வம் அரசன் முதலானாரின் முன்பு சேவிக்கும் ஊதுகுழலுள்ள விருதுவகை. A kind of trumpet, usually blown in pairs before a deity, king, etc.;
Tamil Lexicon
, ''s.'' A kind of trumpet, usually blown in pairs before a guru, or in a temple.
Miron Winslow
tiru-c-ciṉṉam,
n. id. +.
A kind of trumpet, usually blown in pairs before a deity, king, etc.;
தெய்வம் அரசன் முதலானாரின் முன்பு சேவிக்கும் ஊதுகுழலுள்ள விருதுவகை.
DSAL