விசர்ச்சனம்
visarchanam
நன்கொடை. (யாழ். அக.) 4. Gift; நீக்குகை. கங்கண விசர்ச்சனம். 1. Relinquishment; removal; வெளிப்போக்குகை. மலமூத்திர விசர்ச்சனம். 2. Emitting; discharging; despatching; இஷ்டப்படி திரியவிடுகை. 3. Setting at liberty, as a bull on certain ceremonial occasions;
Tamil Lexicon
s. despatching, relinquishment, விடுதல்; 2. gift, ஈகை.
J.P. Fabricius Dictionary
, [vicarccaṉam] ''s.'' Gift, donation, ஈகை. 2. Relinquishment; despatching, விடுதல். W. p. 794.
Miron Winslow
vicarccaṉam
n. vi-sar-jana.
1. Relinquishment; removal;
நீக்குகை. கங்கண விசர்ச்சனம்.
2. Emitting; discharging; despatching;
வெளிப்போக்குகை. மலமூத்திர விசர்ச்சனம்.
3. Setting at liberty, as a bull on certain ceremonial occasions;
இஷ்டப்படி திரியவிடுகை.
4. Gift;
நன்கொடை. (யாழ். அக.)
DSAL