Tamil Dictionary 🔍

பரிச்சின்னம்

parichinnam


அரசர் முதலியவர்க்குரிய சின்னம் ; அளவுபட்டது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசர் முதலியவர்க்குரிய சின்னம். மணிமுத்தின் பரிச்சின்னம் வரம்பின்றாக (பெரியபு. திருஞான.1061) Insignia of a great person; அளவு பட்டது. பரிச்சின்ன ஞானம் பரிய (சிவப்பிர.சிவஞா. நெஞ்சு.81) Anything subject to limitation ;

Tamil Lexicon


paricciṉṉam,
n. pari-c-chinna.
Anything subject to limitation ;
அளவு பட்டது. பரிச்சின்ன ஞானம் பரிய (சிவப்பிர.சிவஞா. நெஞ்சு.81)

paricciṉṉam,
n. pari-cihna.
Insignia of a great person;
அரசர் முதலியவர்க்குரிய சின்னம். மணிமுத்தின் பரிச்சின்னம் வரம்பின்றாக (பெரியபு. திருஞான.1061)

DSAL


பரிச்சின்னம் - ஒப்புமை - Similar