Tamil Dictionary 🔍

விசுவாவசு

visuvaavasu


ஒரு கந்தருவன் ; அறுபதாண்டுக் கணக்கில் முப்பத்தொன்பதாம் ஆண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு கந்தருவன். (யாழ். அக.) 1. A gandharva; ஆண்டு அறுபதனுள் முப்பத்தொன்பதாவது. (பெரியவரு.) 2. The 39th year of the Jupiter cycle;

Tamil Lexicon


s. the 29th year of the Hindu Cycle.

J.P. Fabricius Dictionary


, [vicuvāvacu] ''s.'' The twenty-ninth year of the Hindu cycle, ஓர் வருஷம். 2. See விசு வாவசன்.

Miron Winslow


vicuvāvacu
n. višvāvasu.
1. A gandharva;
ஒரு கந்தருவன். (யாழ். அக.)

2. The 39th year of the Jupiter cycle;
ஆண்டு அறுபதனுள் முப்பத்தொன்பதாவது. (பெரியவரு.)

DSAL


விசுவாவசு - ஒப்புமை - Similar