Tamil Dictionary 🔍

விசுவாசபத்தி

visuvaasapathi


விசுவாசத்தோடு ஒருவனை அடுத்திருக்கை. (W.) Faithful adherence;

Tamil Lexicon


நல்விசுவாசம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Faithful adherence.

Miron Winslow


vicuvāca-patti
n. višvāsa+ bhakti.
Faithful adherence;
விசுவாசத்தோடு ஒருவனை அடுத்திருக்கை. (W.)

DSAL


விசுவாசபத்தி - ஒப்புமை - Similar