Tamil Dictionary 🔍

விசுவச்சாயை

visuvachaayai


விஷூநாளின் மத்தியானத்தில் சூரியனால் உண்டாம் கடிகாவூசியின் நிழல். Shadow of the gnomon or index of a sun-dial at noon on the day when the sun is at either equinoctial point;

Tamil Lexicon


--விசுவச்சாயாங்குலம், ''s.'' Equinoctial shadow.

Miron Winslow


vicuva-c-cāyai
n. viṣuva-c-chāya. (Astron.)
Shadow of the gnomon or index of a sun-dial at noon on the day when the sun is at either equinoctial point;
விஷூநாளின் மத்தியானத்தில் சூரியனால் உண்டாம் கடிகாவூசியின் நிழல்.

DSAL


விசுவச்சாயை - ஒப்புமை - Similar