Tamil Dictionary 🔍

அவச்சாயை

avachaayai


நிழலையளந்து நாழிகைகணிப்பதில் மாதத்திற்கு ஏற்பட்ட தள்ளுபடி நிழலளவு. 3. Deduction of a person's shadow according to the time of the year in calculating time; ஒர் மரணக்குறி. 2. A sign of death; See அபச்சாயை. 1. Shadowless being, as a deity.

Tamil Lexicon


ava-c-cāyai
n. apa-c-chāyā. (W.)
1. Shadowless being, as a deity.
See அபச்சாயை.

2. A sign of death;
ஒர் மரணக்குறி.

3. Deduction of a person's shadow according to the time of the year in calculating time;
நிழலையளந்து நாழிகைகணிப்பதில் மாதத்திற்கு ஏற்பட்ட தள்ளுபடி நிழலளவு.

DSAL


அவச்சாயை - ஒப்புமை - Similar