விசிஷ்டாத்துவைதம்
visishtaathuvaitham
தத்துவத்திரயங்களுள் சித்து அசித்து என்னும் இரண்டும் ஈசுவரனுக்கு உடலாதலால் அவ்விரண்டும் ஈசுவரனும் ஒன்றே என்று கூறும் ராமாநுஜ மதம். The doctrine of Rāmānuja, which regards the two entities cittu and acittu, as the body of īšvara the third entity and consequently one with Him;
Tamil Lexicon
viciṣṭāttuvaitam
n. višiṣṭādvaita.
The doctrine of Rāmānuja, which regards the two entities cittu and acittu, as the body of īšvara the third entity and consequently one with Him;
தத்துவத்திரயங்களுள் சித்து அசித்து என்னும் இரண்டும் ஈசுவரனுக்கு உடலாதலால் அவ்விரண்டும் ஈசுவரனும் ஒன்றே என்று கூறும் ராமாநுஜ மதம்.
DSAL