Tamil Dictionary 🔍

வசித்துவம்

vasithuvam


எண்வகைச் சித்திகளுள் ஒன்று ; யாவரையும் தன்வயப்படுத்தி நிற்குந் தன்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அஷ்டமாசித்தியுள் எல்லாவற்றையும் தன்வசமாக்கும் சித்தி. (திருவிளை. அட்டமா. 27.) The supernatural power of subduing all to one's own will, one of aṣṭamā-citti, q.v.;

Tamil Lexicon


, ''s.'' The state of holding in possession. 2. See அட்டசித்தி under சித்தி.

Miron Winslow


vacittuvam
n. vaši-tva.
The supernatural power of subduing all to one's own will, one of aṣṭamā-citti, q.v.;
அஷ்டமாசித்தியுள் எல்லாவற்றையும் தன்வசமாக்கும் சித்தி. (திருவிளை. அட்டமா. 27.)

DSAL


வசித்துவம் - ஒப்புமை - Similar