வியாத்துவம்
viyaathuvam
எங்கும் இருக்குந்தன்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வியாபகத்தன்மை. பரன்றன் வியாத்துவம் (திருமந்.1608). All-pervasiveness;
Tamil Lexicon
viyāttuvam
n. vyāpta+tva.
All-pervasiveness;
வியாபகத்தன்மை. பரன்றன் வியாத்துவம் (திருமந்.1608).
DSAL