விசியுழி
visiyuli
உண்மையில் நோக்கமின்றி வெற்றியே வேண்டுவோன் செய்யும் வாதவகை (சங்கற்ப. பாயி. 2, உரை.) (Log.) A form of polemical discussion, the sole aim of which is victory over one's opponent and not the ascertainment of truth;
Tamil Lexicon
viciyuḻi
n. prob. vijigīṣu.
(Log.) A form of polemical discussion, the sole aim of which is victory over one's opponent and not the ascertainment of truth;
உண்மையில் நோக்கமின்றி வெற்றியே வேண்டுவோன் செய்யும் வாதவகை (சங்கற்ப. பாயி. 2, உரை.)
DSAL