Tamil Dictionary 🔍

விசிறி

visiri


உடம்பு முதலியவற்றில் படும்படி காற்றை அசைவிக்கப் பயன்படுத்தும் கருவி ; ஒரு செடிவகை ; வண்ணக்கோடுள்ள சீலைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடம்பு முதலியவற்றிற் படும்படி காற்றை அசைவிக்குங் கருவி. (திவா.) 1. Fan; உயிர்மெய்களில் இகர ஈகாரங்களின் குறியாக எழுதப்படும் மேல் வளைவுக் கோடு. 2. Curves appended to the cosonants as symbols of vowels i and ī; செடிவகை. (W.) 3. Box-leaved ivory wood, m. sh., Chretia buxifal; வர்ணக்கோடுள்ள சீலை வகை. Loc. 4. A saree with coloured stripes;

Tamil Lexicon


s. a fan; 2. a shrub with leaves like a fan.

J.P. Fabricius Dictionary


viciri விசிறி fan; (movie) fan

David W. McAlpin


, [viciṟi] ''s.'' A fan, சிற்றாலவட்டம். [''Com pare'' விசனம்.] 2. A shrub with leaves, &c., like a fan, Ehretia buxifolia, ஓர்செடி. 3. The top of a letter, the symbols of இ and ஈ, எழுத்தினோருறுப்பு.

Miron Winslow


viciṟi
n. விசிறு-.
1. Fan;
உடம்பு முதலியவற்றிற் படும்படி காற்றை அசைவிக்குங் கருவி. (திவா.)

2. Curves appended to the cosonants as symbols of vowels i and ī;
உயிர்மெய்களில் இகர ஈகாரங்களின் குறியாக எழுதப்படும் மேல் வளைவுக் கோடு.

3. Box-leaved ivory wood, m. sh., Chretia buxifal;
செடிவகை. (W.)

4. A saree with coloured stripes;
வர்ணக்கோடுள்ள சீலை வகை. Loc.

DSAL


விசிறி - ஒப்புமை - Similar