விதியுளி
vithiyuli
வேள்வி ; திருமணம் ; தூதர் ; முறைப்படி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யாகம். (சூடா). 1. Sacrifice; விவாகம். (யாழ். அக.) --adv. 2. Marriage; தூதன். (யாழ். அக.) 3. Messenger; முறைப்படி. விதியுளி யாணை வேந்த னமர்ந்தனன். (பெருங். வத்தவ. 6, 84). According to rule;
Tamil Lexicon
s. a burnt offering of the Hindus, ஓமம்; 2. a messenger, தூதன்; 3. matrimony, விவாகம்.
J.P. Fabricius Dictionary
viti-y-uḷi
id.+ உண்-மை. n.
1. Sacrifice;
யாகம். (சூடா).
2. Marriage;
விவாகம். (யாழ். அக.) --adv.
3. Messenger;
தூதன். (யாழ். அக.)
According to rule;
முறைப்படி. விதியுளி யாணை வேந்த னமர்ந்தனன். (பெருங். வத்தவ. 6, 84).
DSAL