Tamil Dictionary 🔍

விட்டரம்

vittaram


தவத்தோர் பீடம் ; இருப்பிடம் ; மரம் ; கொள்கலம் ; ஒருபிடித் தருப்பைப்புல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆசனம். (நாமதீப. 445.) 2. Seat; கொள்கலம். (சது.) 3. Receptacle; மரம். (யாழ். அக.) 4. Tree; ஒருபிடி தர்ப்பைப் புல். (யாழ். அக.) 5. A handful of kuša grass; தவத்தோர் பீடம். (பிங்.) 1. Seat for the use of ascetics;

Tamil Lexicon


s. a receptacle, கொள்கலம்; 2. a seat of ascetics of kusa grass, தவத்தோர்பீடம்; 3. a tree, மரம்; 4. a handful of kusa grass, ஒரு பிடி தருப்பை; 5. a bed, படுக்கை.

J.P. Fabricius Dictionary


viṭṭaram
n. viṣṭara.
1. Seat for the use of ascetics;
தவத்தோர் பீடம். (பிங்.)

2. Seat;
ஆசனம். (நாமதீப. 445.)

3. Receptacle;
கொள்கலம். (சது.)

4. Tree;
மரம். (யாழ். அக.)

5. A handful of kuša grass;
ஒருபிடி தர்ப்பைப் புல். (யாழ். அக.)

DSAL


விட்டரம் - ஒப்புமை - Similar