Tamil Dictionary 🔍

விசாகன்

visaakan


விசாகநாளில் பிறந்த முருகக்கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முருகக்கடவுள் . (திவா.) வில்லாளியாகித் தனிநின்ற விசாகன்(கந்தபு. திருவிளை. 60). Skanda;

Tamil Lexicon


குமரன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''appel. n.'' Kartikeya, குமரன். W. p. 786. VISAKHA.

Miron Winslow


vicākaṉ
n. Višākha.
Skanda;
முருகக்கடவுள் . (திவா.) வில்லாளியாகித் தனிநின்ற விசாகன்(கந்தபு. திருவிளை. 60).

DSAL


விசாகன் - ஒப்புமை - Similar