Tamil Dictionary 🔍

விபாகரன்

vipaakaran


சூரியன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூரியன். ஏழ்பரித்தேர் விபாகரன் (பாரத. மூன்றாநாள். 30). Sun;

Tamil Lexicon


விபாவசன், s. the sun, சூரியன்; 2. the god of fire, fire, அக்கினி பகவான்.

J.P. Fabricius Dictionary


vipākaraṉ
n. vibhā-kara.
Sun;
சூரியன். ஏழ்பரித்தேர் விபாகரன் (பாரத. மூன்றாநாள். 30).

DSAL


விபாகரன் - ஒப்புமை - Similar