Tamil Dictionary 🔍

விகசிதம்

vikasitham


மலர்ச்சி ; புரசுமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புன்சிரிப்பு. வீசுகரமும் விகசிதமும் பாரேனோ (பட்டினத்துப். பக். 209.) 1. Smile; விரிவு. அதன் சொரூபத்தைப் பின்னால் விகசிதமாகச் சொல்லுகிறோம் (வாசுதேவமனனம், 2). 2. Elaborateness; மலர்ச்சி. அரவிந்தம் விகசிதஞ் செய்வதுவேபோல (இரகு. குறைகூ. 49). 1. Blossoming; See புரசு3. (மலை.) 2. Battle of Plassey tree.

Tamil Lexicon


, ''s.'' Blossoming, blooming, அலர்ச்சி; ''[Sa. Vikasita.]''

Miron Winslow


vikacitam
n. vi-kasita.
1. Blossoming;
மலர்ச்சி. அரவிந்தம் விகசிதஞ் செய்வதுவேபோல (இரகு. குறைகூ. 49).

2. Battle of Plassey tree.
See புரசு3. (மலை.)

vikacitam
n. vi-hasita.
1. Smile;
புன்சிரிப்பு. வீசுகரமும் விகசிதமும் பாரேனோ (பட்டினத்துப். பக். 209.)

2. Elaborateness;
விரிவு. அதன் சொரூபத்தைப் பின்னால் விகசிதமாகச் சொல்லுகிறோம் (வாசுதேவமனனம், 2).

DSAL


விகசிதம் - ஒப்புமை - Similar