விகுணி
vikuni
குணமில்லாதவர் ; குணங்கெட்டது ; கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குணங்கெட்ட-வன்-வள்-து. (சங். அக.) 1. Person or thing destitute of merit; கள். (திவா.) 2. intoxicating drink;
Tamil Lexicon
குணங்கெட்டது.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s. [masc. and fem.]'' One want ing in good qualities, குணங்கெட்டவன். 2. ''[met.]'' Intoxicating drink, மது.
Miron Winslow
vikuṇi
n. விகுணம்.
1. Person or thing destitute of merit;
குணங்கெட்ட-வன்-வள்-து. (சங். அக.)
2. intoxicating drink;
கள். (திவா.)
DSAL