விகிர்தன்
vikirthan
கடவுள் ; மாறுபட்ட செயலினன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருபடித்தல்லாது வேறுபட்ட செயலினன். ஆய்ச்சி மென்றோள் நயந்த விகிர்தா (திவ். பெரியதி. 3, 8, 9). 1. Man of freakish behaviour;
Tamil Lexicon
vikirtaṉ
n. vi-krta.
1. Man of freakish behaviour;
ஒருபடித்தல்லாது வேறுபட்ட செயலினன். ஆய்ச்சி மென்றோள் நயந்த விகிர்தா (திவ். பெரியதி. 3, 8, 9).
2. God, as different from the world;
கடவுள். விகிர்தனை விரும்பி யேத்து மிடையிலேன் (தேவா. 997, 7).
DSAL