Tamil Dictionary 🔍

விகலிதம்

vikalitham


சிந்துகை ; வடிகை ; சரிவின்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிந்துகை. (சங். அக.) 1. Spilling; சரிவின்மை. கனவிகலித . . . தனமும் (திருப்பு. 319). 3. The state of not drooping or inclining; வடிகை. (சங். அக.) 2. Flowing out;

Tamil Lexicon


vikalitam
n. vi-galita.
1. Spilling;
சிந்துகை. (சங். அக.)

2. Flowing out;
வடிகை. (சங். அக.)

3. The state of not drooping or inclining;
சரிவின்மை. கனவிகலித . . . தனமும் (திருப்பு. 319).

DSAL


விகலிதம் - ஒப்புமை - Similar