விபகலிதம்
vipakalitham
கழித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அட்டகணிதத்து ளொன்றாகிய கழித்தல். (திவா.) Subtraction, one of aṭṭa-kaṇitam, q.v.;
Tamil Lexicon
விபகலனம் s. subtraction, விவகலிதம், கழிப்பு.
J.P. Fabricius Dictionary
vipa-kalitam
n. vyava-kalita. (Arith.)
Subtraction, one of aṭṭa-kaṇitam, q.v.;
அட்டகணிதத்து ளொன்றாகிய கழித்தல். (திவா.)
DSAL