நிகற்பம்
nikatrpam
பத்துஇலட்சங் கோடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பத்துலக்ஷங்கோடி. (பிங்.) Ten Kalpas, 10, 000, 000, 000, 000;
Tamil Lexicon
s. (நி intens.) a long period, one hundred கற்பம்.
J.P. Fabricius Dictionary
, [nikaṟpam] ''s.'' A long period of time, a hundred Kalpas, ஓர்காலவளவு,; [''ex'' நி, full.]
Miron Winslow
nikaṟpam,
n. nikalpa.
Ten Kalpas, 10, 000, 000, 000, 000;
பத்துலக்ஷங்கோடி. (பிங்.)
DSAL