Tamil Dictionary 🔍

வாயிற்காட்சி

vaayitrkaatsi


ஐம்பொறிகளாற் காணுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இந்திரியக்காட்சி. (சி. சி. அளவை, 6, மறைஞா.) Apprehending faculty of the senses;

Tamil Lexicon


காட்சிபேதத்தொன்று.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Perception of the senses. ''(p.)''

Miron Winslow


vāyiṟ-kāṭci
n. id.+.
Apprehending faculty of the senses;
இந்திரியக்காட்சி. (சி. சி. அளவை, 6, மறைஞா.)

DSAL


வாயிற்காட்சி - ஒப்புமை - Similar